About us.
எம்மைப்பற்றி
இந்த இணையதளம் பணம் சேர்க்கும் நோக்கம் அற்ற சிலரால் நடத்தப் படுகின்றது. அவர்களின் இலவச உழைப்புடன் ஓய்வூதியம் பெறும் ஒருவரின் $ 50 நன்கொடையுடன் இந்த தளம் நடத்தப் படுகின்றது. நாம் எவரிடமும் பண உதவியை வேண்டவில்லை.
உங்களில் யாராவது இதுபோன்ற இணைய தளத்தை உருவாக்க விரும்பினால் உங்களுக்கு இலவசமாக தகவல்களை கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
mail@feedilankai.com